“முந்தையநாள் போதையின் களைப்புக்கு எஞ்சிய மதுவை ஊற்றிக்கொள்வதுபோல அவ்விரவை எழுதிவிடவேண்டும். எழுதப்படும்போது பேய்கள் ஆணிகளில் அறையப்படுகின்றன. தெய்வங்கள் தங்கள் பீடங்களில் அமர்கின்றன. சொற்களைப்போன்று வாழ்க்கையை பகடி செய்வன பிறிதில்லை. ஓர் எளிய மந்திரம் புயலோசைக்கு நிகராக நம்முள் நின்றிருக்கலும் ஆகும்.”

~ ஜெயமோகன்

#Tamil #தமிழ் #Jeyamohan #JeMo

Reply to this note

Please Login to reply.

Discussion

ஜெயமோகன் தமிழின் ஆகச் சிறந்த (இக்கால) எழுத்தாளர் என தமிழ் இலக்கிய வாசிப்புள்ள எவரும் மறுக்க முடியாது.

#JeyaMohan #JeMo #Tamil #literature #தமிழ் #இலக்கியம்