சிலர் குறை சொல்லணும்னே விடுதலை திரைப்படத்தைக் குறை சொல்றாப்ல தோனுது. அப்படிச் சொன்னா மட்டும் தான், அவங்க ஒரு அறிவாளின்னு எனும் பட்டம் கிடைக்கும்னு நினைக்குறாங்க போல.
Please Login to reply.
No replies yet.