உலக இலக்கியத்தின் சிறுதுளிகளை தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார் "எம்.ஏ.சுசீலா" அவர்கள். அதை வாசித்து வருகிறேன்.

மொழியாக்கத்தில் ஆர்வம் உள்ளோர் தவறாமல் வாசிக்க வேண்டிய படைப்புகள் அவருடையது.

#தமிழ் #இலக்கியம் #வாசிப்பு

Reply to this note

Please Login to reply.

Discussion

No replies yet.