#மாமன்னன் #MaaMannan சென்ற வாரம் பார்த்தேன். அருமையான படைப்பு. அத்துணை ஆழ் அடுக்குகள் உடைய ஒரு கலைப்படைப்பு.
அதிகாரத்தைக் கேள்வி கேட்கும் ஒரு படைப்பு. தன்மானத்தை நிலைநிறுத்த முனையும் இளைஞனின் அறச்சீற்றம்.