மொழியாக்கத்தில் உயிர், உணர்வு இருக்க வேணும். வெறுமே எந்திரத்தனமான மொழிபெயர்ப்பு பயனற்றது. சூழலுக்கேற்ற மொழிபெயர்ப்பு தேவை. சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பு தேவை இல்லை. இடம், பொருளுக்கு ஏற்ப மொழியாக்கம் அமைய வேணும்.
அழகியதொரு எடுத்துக்காட்டு "சுசீலா" அம்மாவின் மொழிபெயர்ப்புகள்.