நாம கொஞ்சம் மென்மையா இருக்காதால தானே நம்மள ஏமாத்துறாங்க அப்டினு எம் மேலயே எனக்கு ஒரு வெறுப்பு. 😞

Reply to this note

Please Login to reply.

Discussion

என்னைய WhatsApp-ல் block பண்ணிட்டான் போல. வக்காளி டேய். வயிறெரிஞ்சிச் சொல்றேன் நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்ட டா டேய்.

மண்ணோட மண்ணாப் போயிருவ டா நீயும், உன் குடும்பமும்.