செம்ம படம் !!! 😃😃 முதல் பாதி அட்டகாசம்…. வெடிச்சிரிப்பு. அரங்கம் முழுதும் சிரிப்பு அலை தான்.

சிறார் முதல் முதியோர் வரை அனைவரும் சிரித்து மாளலை. 😃

#மாவீரன் #தமிழ் #Tamil #MaaVeeran

Reply to this note

Please Login to reply.

Discussion

நகைச்சுவை & பொதுமக்கள் விரும்பக் கூடிய நல்ல திரைப்படம். சிறார்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். 😀😀

#Tamil #தமிழ் #Maaveeran #மாவீரன்

Yes, there were flaws in the movie. But, overall a commercial n family entertainer. Ppl wud love it.