At the theatre now !!! Excited for the movie “Maaveran” (Tamil movie - South Indian).
Discussion
“மாவீரன்” படத்துக்கு வந்தாச்சு. திரையரங்கில் காத்திருப்பு 😅😅
#மாவீரன் #தமிழ்
#MaaVeeran #Tamil
செம்ம படம் !!! 😃😃 முதல் பாதி அட்டகாசம்…. வெடிச்சிரிப்பு. அரங்கம் முழுதும் சிரிப்பு அலை தான்.
சிறார் முதல் முதியோர் வரை அனைவரும் சிரித்து மாளலை. 😃
#மாவீரன் #தமிழ் #Tamil #MaaVeeran