“இனி நான் உறங்கட்டும்” - எனது அடுத்த வாசிப்பு. சற்றே நீண்ட நெடிய வாசிப்பு என்று தான் சொல்லணும்.

மகாபாரதத்தின் சிறு பகுதியை எடுத்தாண்ட படைப்பு.

Reply to this note

Please Login to reply.

Discussion

மனிதனின் அகச்சிக்கல்கள் பலவற்றை எடுத்துரைக்கும் ஒரு அழகிய படைப்பு.

பக்கம்தோறும் ததும்பும் அழகு தமிழ் நம்மை களிப்புறச் செய்யும்.

தமிழ், தமிழ், தமிழ் நூல் முழுக்கவே சுவை மிகு தமிழை நாம் அள்ளிப் பருகலாம்.

என்னை வியப்புற, களிப்புறச் செய்தது அந்தப் பைந்தமிழே. அய்யா “ஆ.மாதவனுக்கு” எம் சிறம் தாழ்ந்த வணக்கங்கள்.

பக்கம்தொறும் தருமனின் அகச்சிக்கல்களையும், கர்ணனின் வள்ளன்மையும், கர்ணனின் அகச்சிக்கலும். என்றும் தன் கொள்கையை விடாத உறுதியும் அதே நேரம் தாயே கேட்டாலும் பிறழாத கொள்கையின் அவன் உருவத்தை நம்முள் ஆழப் பதிக்கிறது.