அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்த தமிழ் தாத்தா உ.வெ. சாமிநாதையர் பிறந்த தினம் இன்று.
இருபதாம் நூற்றாண்டில், தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் உலகெங்கும் அறியச் செய்தவரின் பெருமையை போற்றி வணங்குவோம்.