வேற மொழிக்காரன், வேற ஊருக்காரன். இவனால என்னப் பண்ணிற முடியும்னு தானே இவ்ளோ பண்றீங்க. உங்க மாநிலம், ஊரு. நல்லா இரு டா டேய்... ஓத்தா பாடுப் பயலே உனக்கு எல்லாம் கேடு வந்து சேரும் டா.

Reply to this note

Please Login to reply.

Discussion

ஒரு வேளை சோறு கூட உனக்கு நிம்மதியாச் செரிக்காது டா எச்சப் பயலே. என்ன ஏமாத்தின நீங்க உடனே டாப்ஸ் மாட்டீங்க. கொஞ்சம் கொஞ்சமாத் துடிச்சு, என் நினைவு உங்களுக்கு வந்து தான் டா சாவீங்க.

ஒரு வேளை சோறு கூட உனக்கு நிம்மதியாச் செரிக்காது டா எச்சப் பயலே. என்ன ஏமாத்தின நீங்க உடனே சாக மாட்டீங்க. கொஞ்சம் கொஞ்சமாத் துடிச்சு, அழுகிற ஒவ்வொரு நொடியும் என் நினைவு உங்களுக்கு வந்து தான் டா சாவீங்க. அதுவும் பல்லாண்டு காலம் இந்த வேதனைய அனுபவிச்சிட்டுத் தான் டா சாவீங்க

எனக்கு மனசே ஆற மாட்டேங்கிது. என்னைய ஒருத்தன் ஏமாத்திட்டான் அப்டிங்கிற உணர்வே ஒருவித மன அழுத்தத்தைக் கொடுக்குது.

நாம கொஞ்சம் மென்மையா இருக்காதால தானே நம்மள ஏமாத்துறாங்க அப்டினு எம் மேலயே எனக்கு ஒரு வெறுப்பு. 😞

என்னைய WhatsApp-ல் block பண்ணிட்டான் போல. வக்காளி டேய். வயிறெரிஞ்சிச் சொல்றேன் நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்ட டா டேய்.

மண்ணோட மண்ணாப் போயிருவ டா நீயும், உன் குடும்பமும்.