நான் வந்துட்டேன்ன்ன்ன்னு வந்தா...

ஒன்னியும் புரியல

அலோ ஆர்னா இருக்கீங்களா மொமண்ட்

இதுல ஏதோ கீயாம்ல அஃத தொலைச்சிப்பிட்டேன்

தொலைஞ்சா மறுக்கா எடுக்க முடியாதாம்போவ்

ஆதாலால் இது ரெண்டாவதா...

The second chance will be almost perfect isn't

எழுதிப்புட்டோம்ல முதல் பதிவ

Reply to this note

Please Login to reply.

Discussion

Nostr க்கு வரவேற்கிறோம். உங்கள் சேவை மிகவும் தேவை

சேவையா 🤭🤭

ஆமாம் உங்களை போன்றவர்கள் தான் நாட்டுக்கு தேவை.

வரும் போதே அலப்பறை தானா😂😂😂