Maturity in social media refers to the ability to use social media platforms in a responsible and constructive way. It means having the skills and judgment to use social media for positive purposes, such as building and maintaining relationships, sharing information and opinions
நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், உங்கள் தாய் உங்களை அன்புடன் சரியாக வளர்த்து, அவர் இன்னும் அருகில் இருந்தால், அவருக்காக நேரத்தை ஒதுக்குங்கள், உங்களால் முடிந்தால் அவளுக்கு பொருளாதார வசதியை ஏற்படுத்துங்கள். அவ்வளவு தான்
உங்கள் மன ஆரோக்கியத்தை சேதப்படுத்தும் எந்த உறவும் மதிப்புக்குரியது அல்ல
முதிர்ச்சியின் உண்மையான அடையாளம், மற்றவர்கள் உங்களிடமிருந்து வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கலாம் என்பதைப் புரிந்துகொள்வது💚
சில புத்திசாலிகள் இந்த உண்மையை உணருவதில்லை💜
அரசியல் தனிப்பட்ட உறவுகளிலிருந்து வேறுபட்டவை🤷♂️
Yeah it’s asking for invite code
அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்த தமிழ் தாத்தா உ.வெ. சாமிநாதையர் பிறந்த தினம் இன்று.
இருபதாம் நூற்றாண்டில், தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் உலகெங்கும் அறியச் செய்தவரின் பெருமையை போற்றி வணங்குவோம்.