* அண்மைக் கால தமிழ் எழுத்தாளர்களில் எனக்கு மிகவும் விருப்பமானதொரு தமிழ் எழுத்தாளர் “ஜெயமோகன்”.

* இலக்கியத்தை, அதன் ஆழத்தை எனக்கு அறிமுகப்படுதியவர்களில் ஒருவர்.

* பல்வேறு துறைகளில் எனக்கு ஒரு புதிய பார்வையைக் கொடுத்தவர்.

ஆசானே !!! பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 😀🙏🏿🎂

உங்கள் இலக்கியப் பணி மென்மேலும் சிறக்கட்டும்

Reply to this note

Please Login to reply.

Discussion

எனக்கு மிகவும் பிடித்த அவரின் ஒரு quote.

“பிறர் அறியாத ஆண்மகனின் துயர் தன்னந்தனி மதவேழத்தின் நோய் போன்றது. தெய்வங்கள் அன்றி பிறர் அதை அறியப்போவதில்லை. தெய்வங்களிடமும் அது முறையிடப்போவதில்லை”.

~ ஜெயமோகன்.

அவர் எழுதியவற்றுள் எனக்கு மிகவும் பிடித்த வரி.

“பிறர் அறியாத ஆண்மகனின் துயர் தன்னந்தனி மதவேழத்தின் நோய் போன்றது. தெய்வங்கள் அன்றி பிறர் அதை அறியப்போவதில்லை. தெய்வங்களிடமும் அது முறையிடப்போவதில்லை”

~ ஜெயமோகன்.